உள்நாடு

வடமேற்கு ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ?

வட மேற்கு ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டார தவல்கல்கள் வெளியாகியுள்ளன. 

அந்த மாகாணத்தின் ஆளுநராக இப்போது உள்ள, லக்‌ஷன் யாப்பா அபேவர்த்தன மே மாதம் மூன்றாம் தினதி தென் மாகாண ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய வில்லி கமகே கடந்த வாரம் இராஜினாம செய்ததை அடுத்து இந்த ஆளுநர் பதவிகளை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்

நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

திருகோணமலையில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா!