சூடான செய்திகள் 1

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம்  – கொழும்பு புகையிரதம் ஒன்று தம்புத்தேகம-செனரத்கம இடையே தடம்புரண்டதில் வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Related posts

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்

இன்றைய காலநிலை

“நல்லிணக்க அலைவரிசை” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்