உள்நாடுசூடான செய்திகள் 1

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் செவ்வாய் கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிங்கராஜ வனம் இரண்டாக பிரியும் அபாயம்…

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

தனியார் வகுப்புகளுக்குத் தடை?