உலகம்உள்நாடு

வடகாசாவிலிருந்து வெளியேறவும் : 3மணி நேர காலக்கெடு கொடுத்த இஸ்ரேல்

(UTV | கொழும்பு) –

காசாவுக்குள் முதல் முறையாக இஸ்ரேல் தரைப்படை நேற்று முன்தினம் நுழைந்தது. சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.

காசாவில் இருந்து வெளியேற கூடுதலாக 3 மணி நேரம் காலக்கெடு விதித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

இந்நிலையில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வடகாசாவில் வெளியே செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பான பாதையில் பயணிக்கலாம். அங்கு தாக்குதல் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சட்டதரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

முகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதிக்கு அபராதம்