உள்நாடு

வசந்த முதலிகே இன்று நீதிமன்றில் முன்னிலை

(UTV | கொழும்பு) –  வசந்த முதலிகே இன்று நீதிமன்றில் முன்னிலை

பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயட்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
முதலிகே தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு

“எதிர்வரும் சில மாதங்களில் இலங்கைக்கு மிகவும் இக்கட்டான நிலை” – பிரதமர்

அஜர்பைஜானில் இறந்த 3 இலங்கை பெண் மாணவிகளின் உடல்கள் இலங்கைக்கு [VIDEO]