சூடான செய்திகள் 1

வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில்…

(UTV|COLOMBO)-புதிய அரசில் சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சராக பதவியேற்று பின்னர் எதிர்கட்சியில் சேர்ந்த வசந்த சேனாநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் இன்று(21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

ஐந்து மாத காலத்திற்குள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 170

மருதமுனையில் இ.போ.சபை பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்

புகையிரத சேவையாளர்கள் நால்வர் பணி நீக்கம்