சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொடவிடம் 06 மணி நேரம் விசாரணை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட 06 மணி நேர விசாரணைகளின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே வசந்த கரன்னாகொடவிடம் இரண்டாவது நாளாகவும் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

 

 

Related posts

சிறுபான்மை மதஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள்

தொடரூந்து சேவை பாதிப்பு

பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணாமாக வீதிக்கு பூட்டு