உள்நாடு

வங்கிகளுக்கு விஷேட விடுமுறை

(UTV | கொழும்பு) – வங்கிகளுக்கு நாளை(30) அரை நாள் விஷேட விடுமுறை தினமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் சனிக்கிழமையன்று இருக்கும் காரணத்தினால் இவ்வாறு அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரிசி இறக்குமதி வரியை குறைக்குமாறு வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor

புத்த சாசன அமைச்சின் கோரிக்கை

கொரோனா தொடர்பில் இலங்கையர்கள் எதுவித அச்சமும் கொள்ள தேவையில்லை