சூடான செய்திகள் 1லோட்டஸ் வீதிக்கு பூட்டு by March 6, 201935 Share0 (UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் காலிமுகத்திடலுக்கு நுழையும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.