சூடான செய்திகள் 1லோட்டஸ் வீதிக்கு பூட்டு by November 12, 201842 Share0 (UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.