சூடான செய்திகள் 1லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு… by April 4, 201942 Share0 (UTV|COLOMBO) கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். அரச நிறைவேற்று அதிகாரிகள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.