சூடான செய்திகள் 1லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு… by April 10, 201945 Share0 (UTV|COLOMBO) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.