உள்நாடு

லொஹானுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவி

(UTV | கொழும்பு) –  கிடங்கு, கொள்கலன்கள், முற்றங்கள், துறைமுக விநியோகம் மற்றும் படகு சவாரி மற்றும் கப்பல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் கலந்து கொண்டார்.

Related posts

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதி

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று