வகைப்படுத்தப்படாத

லொரி கவிழ்ந்து விபத்து – 09 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பிலிப்பைன்ஸ் நாட்டில் லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பலோஜோன் நகரின் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 8 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அணிமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

පුජිතට සහ හිටපු ආරක්‍ෂක ලේකම්ට ඇප

முப்பதாயிரம் உலக வரைப்படங்களை அழித்த சீனா…

Rami Malek: Bond terrorist ‘not driven by religion’