வகைப்படுத்தப்படாதலோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது by January 29, 201840 Share0 (UTV|COLOMBO)-ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பைமேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் நிலவுகின்றது.