விளையாட்டு

லியோன் ஸ்பிங்க்ஸ் காலமானார்

(UTV | அமெரிக்கா) –    முன்னாள் அதிக எடைப் பிரிவு குத்துச்சண்டை வீரரான லியோன் ஸ்பிங்க்ஸ் (Leon Spinks) தமது 67வது வயதில் உயிரிழந்துள்ளார்.

லியோன் ஸ்பிங்க்ஸ், 1978 ஆம் ஆண்டு முன்னாள் குத்துச்சண்டை வீரரான மொஹமட் அலிக்கு எதிரான போட்டியில் வெற்றியை ஈட்டியதையடுத்து அதிகளவில் பேசப்பட்டவர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உடற்தகுதி சோதனை : தோல்வியுறும் வீரர்களுக்கு 40 நாட்களுக்குள் காலக்கெடு

சென்னையை வீழத்திய ஐதரபாத்…

ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைவருக்கு கொரோனா