உலகம்

லிபியா – இராணுவ பயிற்சி முகாம் தாக்குதலில் 28 பேர் பலி [VIDEO]

(UTV|LIBYA)- லிபிய தலைநகர் திரிப்போலியில் உள்ள ஒரு இராணுவ பயிற்சி முகாமில் நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொவிட் தடுப்பு மருந்தால் மட்டுமே இயல்புநிலை மீண்டும் திரும்பும்

நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!

தோஹா – வர்த்தக மையத்தில் தீ பரவல்