உள்நாடுலிட்ரோ விலை குறைகிறது by October 4, 2022October 4, 202241 Share0 (UTV | கொழும்பு) – நாளை நள்ளிரவு (05) முதல் லிட்ரோ நிறுவனம் தமது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 முதல் 300 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.