உள்நாடுலிட்ரோ சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு by April 22, 202237 Share0 (UTV | கொழும்பு) – 12.5 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 5,175 இனால் இன்று (22) நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.