உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது

(UTV | கொழும்பு) – இன்றைக்குப் பின்னர் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த குறைப்பு மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு கையிருப்பு போதுமான அளவு இருப்பதாகவும், மீண்டும் எரிவாயு வரிசை கட்டும் நிலை ஏற்படாது என்றும் தலைவர் தெரிவித்தார்.

Related posts

 டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரிகை இன்று!

ஜனாதிபதி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விஜயம்