உள்நாடு

லாஃப் சமையல் எரிவாயுவின் விலையில் மீண்டும் திருத்தம்

(UTV | கொழும்பு) –   லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என லாஃப் நிறுவனத்தின் தலைவர் W.K.H வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே அளவு விலை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

12.5 கிலோ எடை கொண்ட லாஃப் லாஃப் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோ எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 928 ரூபாவாகவும் உள்ளது.

Related posts

வைத்தியசாலையில் இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் – இலங்கையில் சம்பவம்

editor

இன்றைய நாணய மாற்று வீதம்

ரஞ்சித் மத்துமபண்டார தே.ம.ச.கூட்டணியின் கீழ் தேர்தலுக்கு