உள்நாடு

லலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இது வரையில் 72 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

Related posts

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் – ரணில் விக்ரமசிங்க

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை