விளையாட்டு

லங்கா பிரிமியர் லீக் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் திகதி ஆரம்பமாக இருந்த லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 எதிர்வரும் 28ம் திகதி முதல் செப்டம்பர் 20ம் திகதி வரை லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 இற்கான தொடரை நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு

ஐதரபாத் அணியை எதிர்க்கொண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றியை ருசித்தது…

இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று