அரசியல்உள்நாடு

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் தனது பதவி விலகலை உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கி அவர் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் – எதிர்ப்பை தெரிவித்த எதிர்க்கட்சி

இன்றும் மழையுடனான காலநிலை