உள்நாடு

லங்கா ஐஓசியின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இன்று (08) மற்றும் நாளை (09) தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில்லை என லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிப்பு!