உள்நாடுசூடான செய்திகள் 1

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா

(UTV|கொழும்பு) – பொலன்னறுவ – லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2811 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இராஜினாமாவை உறுதிப்படுத்தினார் சபாநாயகர்

APLLE பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

உடன் அமுலாகும் வகையில் வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை