உள்நாடு

லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

(UTV|கொழும்பு) – லக்ஸம்பேர்க் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் அசெல்போர்ன், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ஜீன் அசெல்போர்ன், இன்றும் நாளையும் நாட்டில் தங்கியிருப்பார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

“அரிசி இறக்குமதியின் நோக்கம் சந்தேகமளிக்கிறது” – நாமல்