உள்நாடு

றிப்கான் பதியுதீனுக்கு பிணை

(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் சகோதரர் றிப்கான் பதியுதீன் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை

ஸ்வர்ணமஹால் : முன்னாள் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வர் கைது

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை