(UTVNEWS | COLOMBO) – முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான ரோஹித போகொல்லாகம எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவு வழங்கப் போவதாக இன்று(09) அறிவித்துள்ளார்.
previous post
next post