வகைப்படுத்தப்படாத

ரோஹிதவிற்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழங்கு அடுத்த மாதம் 3ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு நீதாவான் நீதிமன்றம் இன்று இதனை தீர்மானித்தது.

இரண்டு வருட காலத்தில் 412 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொத்துகள் ஈட்டியமை தொடர்பில் விபரம் தெரிவிக்காமை தொடர்பில் அவருக்கு எதிராக இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டது.

Related posts

නියම වූ මිලට ඉන්ධන අලෙවි නොකරන්නන්ට එරෙහිව දැඩි නීති

ஆயிரம் ரூபாய்க்கு ஐ போன்!

Mathews magic sees Lanka home in nail-biter against West Indies