வகைப்படுத்தப்படாத

ரோன் மால்கா இஸ்ரேலின் புதிய இந்திய தூதராக நியமனம்

(UTV|ISREAL)-இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதராக இருந்து வருபவர் டேனியல் கார்மன். இவரது பதவிக்காலம் ஆகஸ்டு மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய இந்திய தூதரை நியமிக்கும் பணிகளில் பிரதமர் நேதன்யாகு ஈடுபட்டு வந்தார்.

அதன்படி, சட்ட கல்லூரியின் மூத்த பேராசிரியரும், வங்கி துறையில் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவருமான டாக்டர் ரோன் மால்கா என்பவரை அந்நாட்டுக்கான இந்திய தூதராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக இந்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 150 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது….

சட்டவிரோதமாக குப்பை கொட்டிய 400ற்கு மேற்பட்டோர் கைது

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிழக்கு ஆளுனர் கலந்துறையாடல்