உள்நாடு

ரொஷான் ரணசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்தார்.

மேலும், பொதுத் தேர்தலுக்கு இருபத்தி இரண்டு மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்தவுள்ளதாகவும், ஊழலுக்கு எதிரான அமைச்சர்கள் பலர் தமது கட்சியைச் சுற்றி திரளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலபிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

Related posts

நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவோம் – யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

செப்டம்பர் மாதம் இடைக்கால வரவு-செலவுத்திட்டம்

தனியார் துறையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!