உள்நாடு

ரொஷானுக்கு எதிராக கிரிக்கெட் நிறுவனம் வழக்கு தாக்கல்!

(UTV | கொழும்பு) –

2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாக கூறி கிரிக்கெட் நிறுவனம் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மற்றுமொரு சாராருக்கு ரூ.5,000 கொடுப்பனவு

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024

சலுகைக்காலம் இன்றுடன் நிறைவு