சூடான செய்திகள் 1

ரொட்டி சாப்பிட்ட  கைதிகள் பலி

(UTV|COLOMBO)-  தஜிகிஸ்தான் நாட்டில் கெட்டுப்போன ரொட்டி சாப்பிட்ட 14 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

தஜிகிஸ்தான் நாட்டில் ஒரு சிறைச்சாலையில் இருந்து மற்றுமோர் சிறைச்சாலைக்கு மாற்றும் பணி போது சிறையை விட்டு வெளியே வந்த கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள் வழங்கப்பட்டன. அவற்றை சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குள் 16 பேருக்கும் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்டவர்களில் 14 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

கைதிகள் சாப்பிட்ட ரொட்டி, கெட்டுப்போய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

சஜித் ஜனாதிபதி நியாயப்படுத்தி ஐ.தே.கவை அவமதிக்கின்றார் – பொன்சேகா

சாதாரண தர பரீட்சை முடிவுகள் வார இறுதிக்குள் வெளியாகும்