உலகம்

ரோஹிங்கிய அகதிகள் வசிக்கும் முகாமை தாக்கிய கொரோனா

(UTV|கொவிட்-19)- பங்களாதேஷில் உள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் வசிக்கும் இரண்டு ரோஹிங்கிய அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு மில்லியன் ரோஹிங்கிய அகதிகள் வாழ்ந்துவரும் காக்ஸ் பஜார் முகாமில் தற்போது கொரோனா அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மேலும் 1900 பேர் பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம்

Facebook ஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தியது

கொரோனா தடுப்பூசி – நவம்பர் மாதம் மனித பயன்பாட்டுக்கு