சூடான செய்திகள் 1ரெஜினோல்ட் குரே இராஜினாமா by August 20, 201938 Share0 (UTVNEWS | COLOMBO) – இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.