வணிகம்

ரூபாவின் பெறுமதி உயர்வு…

(UTV|COLOMBO) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று (03) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 174.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

 

 

 

 

Related posts

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு