வணிகம்

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்றும்(14) வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டொலர் ஒன்றுக்காக விற்பனை விலையானது ரூ.177.62 ஆகவும் கொள்முதல் விலையானது ரூ.173.72 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

 

 

Related posts

சிவப்பு சீனி இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயம்

அதிக விலையில் கோழி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை