சூடான செய்திகள் 1

ருஹுணு பல்கலைக்கழகத்தில் மோதல் ; மாணவர்கள் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)- ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களுக்கும் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் எற்பட்ட மோதலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காயதடைந்த 10 மாணவர்கள் மற்றும் ஒரு கல்விசாரா ஊழியரும் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் மாத்தறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலமையை கட்டுபபாட்டிக்குள் கொண்டுவருவதற்காகவும் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காகவும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

அரசாங்கம் உண்மை நிலைமையை அம்பலப்படுத்தியது

ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

இரண்டு மணி நேர சுற்றிவளைப்பில் 582 பேருக்கு எதிராக வழக்கு