உள்நாடு

ருபெல்லா – அம்மை நோயை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை

(UTV|கொழும்பு)- 2023ம் ஆண்டுக்கான இலக்குக்கு முன்னர் உலக சுகாதார அமைப்பின் வடகிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் ருபெல்லா மற்றும் அம்மை நோயை கட்டுப்படுத்தும் நாடுகளாக இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.

மூன்று வருடங்களினுள் ரூபெல்லா அல்லது அம்மை நோயாளர் ஒருவரேனும் இனங்காணப்படாவிட்டால் குறித்த நாடுகள் ருபெல்லா மற்றும் அம்மை நோய்கள் இரண்டையும் ஒழித்த நாடாக உலக சுகாதார அமைப்பால் பிரகடனப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேர்வின் சில்வா CID இனால் கைது

டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

‘அங்கொட லொக்கா’ இனது சகாக்கள் இருவர் கைது