சூடான செய்திகள் 1

ருகுணு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் மற்றும் பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை நாளை(29) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ருகுணு பல்கலைகழத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடங்கள் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் இறுதி ஆண்டின் கல்வி நடவடிக்கைகளும் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளது.

முதலாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிப்பதாகவும் ருகுணு பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

Related posts

புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்

காமினி செனரத் விடுதலை

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு