சூடான செய்திகள் 1ருகுணு பல்கலைகழகத்தின் சில பீடங்கள் நாளை ஆரம்பம் by July 16, 201941 Share0 (UTVNEWS | COLOMBO) -ருகுணு பல்கலைகழகத்தின் வெல்லமடம வளாகத்தின் விஞ்ஞான பீடம், பட்ட மேற்படிப்பு பீடம் மற்றும் மீன்பிடி மற்றும் கடல்வள பீடங்கள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.