உள்நாடு

ரிஷாத் பதியுதீனை தடுப்புக்காவலில் வைத்திருப்பதில் ஏன் அரசு கவனம் செலுத்தவில்லை? [VIDEO]

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்த நிலையில் நேற்றைய பாராளுமன்ற அமர்வும் சூடுபிடித்திருந்தது.

Related posts

தமிழ் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் கஜேந்திரனின் முயற்சிகளுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor

மீண்டும் அதிகரிக்கப்படும் யூரியாவின் விலை!

கொழும்பு – ஹொரணை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு