(UTV | கொழும்பு) – தாம் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடை உத்தரவை பிறப்பிக்குமாறு, முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්