உள்நாடு

ரிஷாதிற்கு எதிராக கருத்துத் தெரிவித்த விமலுக்கு தொடர்ந்தும் நீதிமன்றம் கட்டளை உத்தரவு [VIDEO]

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ஸ தவறான மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்த கட்டளை உத்தரவு இன்று மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதம் 05 ஆம் திகதி வரை குறித்த கட்டளை உத்தரவு கொழும்பு மாவட்ட நீதிபதி நீடிக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டது.

 

Related posts

ஜனாதிபதி மலையக மக்களை மறந்தது ஏன் ? ஜீவன் தொண்டமான்

editor

முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண்கலங்கிய மாவை சேனாதிராஜா – அனுதாப அறிக்கையில் ரிஷாட் பதியுதீன் எம்.பி

editor

பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு!