உள்நாடு

ரிஷாதின் கைதும் நாளுக்கு நாள் வலுக்கும் எதிர்ப்புகளும் [VIDEO]

(UTV | கொழும்பு) –  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் கைதினை கண்டித்து எதிர்ப்பினைக் காட்டும் விதமாக இன்றும்(04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (02) வவுனியா, சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது,

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (02) மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது,

Related posts

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

வௌிநாடுகளிலிருந்து வந்த 283 பேருக்கு கொரோனா உறுதி

பீங்கான் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி