சூடான செய்திகள் 1

“ராவண் 1” செய்மதி திங்கட்கிழமை பூமியின் சுற்றுவட்டப்பாதையில்!!

(UTV|COLOMBO) எதிர்வரும் திங்கட்கிழமை(17)  இலங்கையின் முதலாவது செய்மதி என்று கூறப்படும்  “ராவண் 1”, பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்கப்படவுள்ளதாக
ஆர்தர் சி கிளார்க் மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இரண்டு பொறியியலாளர்களால் ஜப்பானில் இந்த செய்மதி தயாரிக்கப்பட்டுள்ளது.

இது திங்கட்கிழமை 17ம் திகதி இலங்கை நேரப்படி 2.15 அளவில், 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது