உள்நாடு

ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல்

(UTV | கொழும்பு) – ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைக்கும் நடவடிக்கைகாக இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சமையல் எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணை அறிமுகம்

இதுவரை கொரோனாவுக்கு 527 பேர் பலி