உலகம்ராணியின் இறுதிச் சடங்குக்கான திகதி நிர்ணயம் by September 11, 2022September 11, 202238 Share0 (UTV | இலண்டன்) – மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 ஆம் திகதி இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.