கேளிக்கை

ராட்சஸி ஆகிறார் ஜோதிகா!

(UTV|INDIA)-காற்றின் மொழி படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறதாம். மக்களோடு கனெக்ட் பண்ணுகிற கதைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறாராம். அப்படி அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் சொல்லிய ராட்சஸி கதை பிடித்துப் போகவே உடனடியாக கால்ஷீட் கொடுத்தாராம். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

 

 

 

 

Related posts

இலங்கைத் தமிழர் ஸ்ரீநாத் இயக்கத்தில் “அன்புள்ள கில்லி” [VIDEO]

அர்ஜுன் மகளுக்கும் கொரோனா உறுதி

ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா